வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்வத்திக்கான் வானொலி
வத்திக்கான் வானொலி   
more languages  

     முகப்பு பக்கம் > தி௫ச்சபை >  2014-07-10 15:19:36
A+ A- இந்தப் பக்கத்தை அச்சிட...நேர்காணல் – கடல்சார் ஞாயிறுஜூலை,10,2014. அன்பர்களே, நாம் வாங்கும் பொருள்களில் 90 விழுக்காடு கடல் சார்ந்து உள்ளது. உலகின் ஏறத்தாழ 15 இலட்சம் கடல்சார் தொழிலாளர்களின் அன்றாட வாழ்வு தினமும் கடினமான சூழல்களில் செலவழிகின்றது. தங்கள் குடும்பங்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து பல நாள்கள் பிரிந்து கடலில் பயணம் செய்யும் இத்தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட திருஅவை, கடந்த 90 ஆண்டுகளாக அவர்களுக்கு மேய்ப்புப்பணி உதவிகளைச் செய்து வருகிறது. ஆண்டுதோறும் கடல்சார் ஞாயிறு என கடைப்பிடித்து அந்நாளில் இந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காகச் செபிக்குமாறும் கேட்கிறது திருஅவை. இவ்வாண்டு கடல்சார் ஞாயிறு, ஜூலை 13, வருகிற ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மறைமாநில சமூக ஆர்வலர் எக்ஸ் டி செல்வராஜ் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து கடல்சார் ஞாயிறின் முக்கியத்துவம் பற்றிக் கேட்டோம். RealAudioMP3
பகிர்ந்து


நாங்கள் யார் நிகழ்ச்சிகள் நேரம் வானொலி மையத்திற்கு எழுது வத்திக்கான் வானொலியின் தயாரிப்புகள் இணைப்புகள் பிற மொழிகள் தி௫ப்பீடம் வத்திக்கான் நகரம் தி௫த்தந்தை நிகழ்த்தும் தி௫வழிபாடுகள்
இவ்விணையத்தில் உள்ள அனைத்தும் உரிமம் பெற்றவை ©. இணைய ஒருங்கிணைப்பாளர் / இணைய அமைப்பாளர்கள் / சட்ட விதிமுறை / விளம்பரம்