2008-10-05 20:48:52

கத்தோலிக்க தொண்டு நிறுவனம் ஓரினச் சேர்க்கையினர் குழந்தைகளைத் தத்து எடுப்பதை ஆதரிக்க மறுக்கிறது. 051009.


சான் பிரான்சிஸ்கோவின் கத்தோலிக்க கருணை உதவி இயக்ககம் குழந்தைகளைத் தத்தெடுக்க உதவும் நிறுவனம் ஓரினச் சேர்கையாளரிடம் குழந்தைகளைக் கொடுப்பதை விரும்பாததால் அந்தத் தொண்டு நிறுவனத்தோடு இருந்த ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ளவில்லை . 2 ஆண்டு ஒப்பந்தம் அமலில் இருந்தது . மறைமாவட்ட உதவி இயக்ககம் குடும்பங்களை வளப்படுத்த உதவி செய்து வந்தது . ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு குழந்தைகள் வழங்கப்படுவது தெரிய வந்ததும் உதவுவதை நிறுத்தியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.