2009-12-26 17:13:02

இந்தியப் பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டதன் ஆண்டு நிறைவை ஆசியாவின் பல பகுதிகளில் நினைவு கூர்ந்தனர்


டிச.26,2009 இந்தியப் பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டதன் ஆண்டு நிறைவை இச்சனிக்கிழமை ஆசியாவின் பல பகுதிகளில் செபம் மற்றும் பிற நிகழ்வுகளால் நினைவு கூர்ந்தனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவின் 14 நாடுகளில் ஏற்பட்ட சுனாமியால் ஏறத்தாழ 2, 50,000 பேர் இறந்தனர். இந்தோனேசியாவின் Aceh பகுதியில் மட்டும் சுமார் 1,50,000 பேர் இறந்தனர்.வரலாற்றில் இதுவரை நடந்த சுனாமிகளைவிட இந்த சுனாமியில் ஏறத்தாழ ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சேதங்களும் ஏற்பட்டன என்ற ஐ.நா.கூறியது.







All the contents on this site are copyrighted ©.