2010-09-04 12:49:49

செப்டம்பர் 04. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை.


1825 இந்திய அரசியல் தலைவர் தாதாபாய் நௌரோஜி பிறந்தார்.

1870 ஃப்ரான்சில் பேரரசர் மூன்றாம் நெப்போலியனின் ஆட்சி நீக்கப்பட்டு, மூன்றாம் குடியரசு

அறிவிக்கப்பட்டது.

இச்சனியன்று திருத்தந்தை புனித முதலாம் பொனிஃபாஸ் விழா.








All the contents on this site are copyrighted ©.