2010-09-09 14:39:39

செப்டம்பர் 10 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1487 - திருத்தந்தை 3ம் ஜூலியஸ் பிறந்தார்

1858 - 55 பண்டோரா என்ற சிறுகோளை George Mary Searle என்பவர் கண்டுபிடித்தார்.

1951 – பிரிட்டன் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.

1974 - கினி பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.

2002 - சுவிட்சர்லாந்து ஐநாவில் இணைந்தது







All the contents on this site are copyrighted ©.