2015-04-20 16:48:00

நாள் ஒன்றிற்கு 44 விவசாயிகள் தற்கொலை


ஏப்.20,2015. அண்மையில் இந்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையின்படி, நாள் ஒன்றிற்கு 44 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தெரிய வந்துள்ளது. இதில் பருத்தி விவசாயிகளின் தற்கொலை மிக அதிகளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அதிக காற்று மாசுபாடு நிறைந்த நகரமாக டில்லி இருப்பதாகவும், இங்கு ஒவ்வோர் ஆண்டும் சுவாச கோளாறு காரணமாக ஏறத்தாழ 10,500 பேர் வரை உயிரிழப்பதாகவும் அண்மை ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

ஆதாரம்: Dinamalar/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.